05.05.19 Sunday FATVTamil STT Live

05.05.19 Sunday “பெருமைகொள் ஆண்டு” “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்” -: உழைப்பில் உயர்வு காணும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாதம்:- ஐரோப்பாவில், உழைப்பில் உயர்வு கண்ட, கண்டுவரும் எம்மவர்களை இனம்கண்டு, கெளரவிக்கும் நாட்கள்.. எம் ஐரோப்பிய தமிழ் சூழலில் பலரையும் இதுவிடயத்தில் ஊக்குவிக்கும் உன்னத தருணங்கள்..!!

[]

அடுத்தவாரம் 09.05.19 வியாழன் கவிதை நேரம் [1007] : தலைப்பு : “வரமெனப்பெற்றதாய்..”
[12/05 உலக “அம்மா”க்கள் தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு]
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]

தேவசிந்தனை” David [333], Nevis [285], Jeya[1,254], Punkaiyor Rajah [182]

                 First Audio”s PMP 215 @ Coventry on 06.07.2019                 
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=q-hhcd7D9q8&feature=youtu.be”]

7.45AM : “காற்று வெளி [303] : By நடா மோகன் : 05/05

8AM : “புதிரோடு விளையாடு” Part 33 : By நடா மோகன் : 05/05
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]

இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்:
[இவை இலக்கங்கள் ]
/    நா __கு.   /    இ__ண்டு.   /     ஐந் __து.    /   __ட்டு.     /  ப த்___.
இன்றைய இளையோர் புதிர் வினா (1)
இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம் என்ன?
இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Brother:………          Sister::…….       Water:…….       Food:……..     
இன்றைய இளையோர் புதிர் வினா (2)
இடைவெளி நிரப்பவும்:
ஐம்பூதங்கள் :
/   ___லம்.  /     கா___று.  /     __ர்.    /    ஆ___யம்.    நெ__ ப்பு.     /
இன்றைய சிறுவர் புதிர் வினா (3)
பொதுவாக இவை என்ன நிறங்கள்?
இலை  :        /   யானை           /   நாக்கு :   /   பால்      /
இன்றைய இளையோர் புதிர் வினா (3)
விரிவாக்கம்:   Abbreviation:
1)  Sign    2)  Max   3)   ie :   
இன்றைய சிறுவர் புதிர் வினா (4)
இது என்ன விளையாட்டு?
இன்றைய இளையோர் புதிர் வினா (4)
இந்த அடையாளம் [Logo] எதை குறிக்கும் ?
அடுத்த போட்டி எந்த நாட்டில் எந்த வருடம் நடைபெறும்?
இன்றைய இளையோர் “சொல் தேடல் பழமொழி”
-:  ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்   ;-

9AM : STT “சவர் இளையோர் திறமை தென்றல்” Live 05/05

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 05/05

“Sudar OVP Club” 15 : Live : 05.05.19 With சுடர் கலைப்பள்ளி :

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [ ]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [] : 05/05

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [234] : [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி ரா]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=F2xhcDQMUVk&feature=youtu.be”]

“கவி அரும்பு” சந்தோர்ஷ் லோகநாதன் : [04] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=MlZprRePhXc”]

“கவி அரும்பு” : நீதிநி தவகுமார் : [03] : [இளையவர் அறிமுகம்: தவமலர் க & காற்றலை]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=d9iA-6wDHm8&feature=youtu.be”]

[][][]

வெள்ளி Sunrise செய்தி:

வெள்ளி: “சொல் விளையாட்டு” [138] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :26/04

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :26/04

[][][]