05.02.19 Tuesday FATVTamil Live

05.02.19 Tuesday FATV பாமுகம் பெருமைகொள் ஆண்டு 2019 : செவ்வாய் நேரலை:

முக்கிய அறிவித்தல்: [தயவுசெய்து உங்கள் ஆக்கங்களை உங்கள் சொந்த youtube கணக்கிற்கு பதிவேற்றி அதன் URL Link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வையுங்கள்..!]
[]

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

[]

03.02.19 சனி @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
https://www.youtube.com/watch?v=m3i3t1u0BmY&feature=youtu.be

[]

February மாதம் : [ “உறவுகள் மாதம்” இங்கு அருகி வரும் உறவுப்பந்தங்கள், அதன் அருமை கண்டு நெருங்கி வரவும், இளையோர்கள் புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், ஆக்கங்கங்கள் படைப்போம்..! ]

[]

இந்தவாரம் 07.02.19 வியாழன் கவிதை நேரம் [994] : விருப்புத்தலைப்பு:
Thursday 10.15 AM நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & V
iber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[]

எங்கள் ஜெயா நடேசன் அவர்கள் பிறந்ததினம் இன்று..!

உளம் நிறைந்து, இணைந்தே வாழ்த்துவோம்…!
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ஜெயா நடேசன் அவர்களே..!

[]

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 04/02 இரவு பதிவு:
https://www.youtube.com/watch?v=hGoBBaG5aZ8

8.35 AM : “தேவ சிந்தனை” David [261], Nevis [229], Jeya [1,199], Punkaiyor Rajah [132]

“இன்றைய பொறிச்சொல்” : “போக்கு” & “போக்கு”

“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan [1,086] & [] :

“வாசிப்பு அரும்பு” சந்தோஷ் ஸ்ரீதரன் : [543]
https://www.youtube.com/watch?v=EqhCJXPRELQ&feature=youtu.be

LIve “கேள்விச்சரம்” [286] : By சிவதர்சினி ராகவன்: 05.02.19

[]

“விழிப்புத்தகவல்” [193] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 05.02.19
https://www.youtube.com/watch?v=B4oKgLcDj74&feature=youtu.be

[]

🔴ஓசையின்றி பாரவையைத் திருடும் நோய் 🔴 By Shaifa Maleek
https://www.youtube.com/watch?v=FmVO3s2L0mg&feature=youtu.be

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [883] 05.02.19
https://www.youtube.com/watch?v=FtpaDcBOpfQ&feature=youtu.be

“சந்தி சிந்தி”

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு [63] : By கந்தசாமி சேகர்:
[ தொகுப்பாளர் விடுமுறை ]

++++++++++++++[][][]+++++++++++++

செய்வாய் இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [22] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[தலைப்பு: “இதயம் தாங்குமா?” ] 05.02.19
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 05.02.19
https://www.youtube.com/watch?v=D0PJ4mGIJlE&feature=youtu.be

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 04.02.19
https://www.youtube.com/watch?v=_ekESTqFEPM

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil: 04.02.19
[ இலவசங்களும், நாமும்..]
https://www.youtube.com/watch?v=MTPRaw4wEeg

“தமிழோடு விளையாடு” By வாணி மோகன் : 04.02.19
https://www.youtube.com/watch?v=kV69-SRsDOM

++

“அறிவுக்களஞ்சியம்” [216] BY ஜெயா நடேசன் :

“தேவ சிந்தனை & தமிழோடு விளையாடு” on FATVTamil 04.02.19
https://www.youtube.com/watch?v=NNKbuogGDoY
https://www.youtube.com/watch?v=d8SxutZE3Pc
https://www.youtube.com/watch?v=7U6tVTeK3SI
https://www.youtube.com/watch?v=hI-aE6WbcBU
https://www.youtube.com/watch?v=3py5gTsiDUc
https://www.youtube.com/watch?v=T_R5UPdX0-A

++[][][]++ ++[][][]++ ++[][][]++

“உலக தமிழ் மொழிநாள் 2019” ஜனவரி 2வது ஞாயிறு : 13.01.2019

இதுவரை இடம்பெற்றவை:
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
13.01.19 ஞாயிறு @ England Peterborough தமிழ் பாடசாலை : ஆண்டு விழா :
13.01.19 ஞாயிறு @ Essen தமிழ் மொழி பாடசாலை அரங்கிலும்,
PMP 209: 20.01.19 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்: தமிழ்மொழிநாள்:
27.01.2019 ஞாயிறு @ UK Newbury park Sudar தமிழ் பள்ளி அரங்கில், :
03.02.19 சனி @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
https://www.youtube.com/watch?v=m3i3t1u0BmY&feature=youtu.be

++[][][]++

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=N-3-lX2cVb0″]

“காற்று வெளி 289″ By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CCD5IAlEf_o”]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 285″ By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=njM5jAQgLio”]

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019″ ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7WVi3HNLN2I”]

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]

++

“காற்று வெளி 277″ நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276″ நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]