04.12.18 Tuesday FATVTamil Live

04.12.18 Tuesday FATV பாமுகம் செவ்வாய் நேரலை:

இந்தவாரம் 06.12.18 வியாழன் பாமுக கவிதை தலைப்பு [985] / டிசம்பர் 10ம் திகதிய “உலக மனித உரிமைகள் தினத்தை: முன்னிட்ட சிறப்புத்தலைப்பு:    “”மரத்துப்போன மானுட நீதிகள்””
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio  & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

Sunrise தமிழ் செய்தி : திங்கள் 03/12 இரவு பதிவு:

8.35 AM: “தேவ சிந்தனை” David [225], Nevis [212], Jeya [1,156], Punkaiyor Rajah [94]

“இன்றைய பொறிச்சொல்” : “வரவு” & “வரவு”

“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan [1,083] & Lyrics: [413]:

“வாசிப்பு அரும்பு”

Santhosh Sritharan : [527]

“கேள்விச்சரம்” [279] : By சிவதர்சினி ராகவன்: 27.11.18

“விழிப்புத்தகவல்” [193] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 27.11.18

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [841] 04/12

“சந்தி சிந்தி”

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு 56] : By கந்தசாமி சேகர்: 04.12.18

++++++++++++++[][][]+++++++++++++

வாழ்வின் உண்மை 56 ற் கான  தலைப்பு
நோய்கள்
சமகாலத்தில் நோய்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?
உணவா? மனிதனாலா? இயற்கையாலா?
இதை விடவும் ஏதாவது இருந்தால் பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள 
உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.

 

04/12 நாளை இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [14] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[தலைப்பு: “மூப்பு” ] 04/12

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live

[][][]

Tomorrow Wednesday :   குடும்பம் குவயலம் 737

பேரப்பெற்றோர்களும் இன்றைய வாழ்வும்
இன்றைய வாழ்க்கையில் பேரப்பெற்றோர்கள் பிள்ளைகளுடன் இருக்கும் நிலை
 எப்படி உள்ளது?
பேத்தியோ பேரனோ சுயமாக வளர விடாமல் செல்லம் கொடுத்து தம் கட்டுப்பாட்டில்
வைத்திருப்பதாக  குற்றச்சாட்டு எழுகிறது இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்
உங்கள் அனுபவகருத்துகளை பகிர்ந்து கொள்ள குடும்பம் குவலயம் நோக்கி வாருங்கள்
அழைக்க வேண்டிய தொலைபேசி எண்- 00442081330171
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 03.12.18

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil: 03.12.18

++

“அறிவுக்களஞ்சியம்” [213] : BY ஜெயா நடேசன் : 03.12.18

()()()      ++[][][]++      ()()()

 

First Audio -வின், சிகரம் தோடு..! : சுற்று 2 : பாமுக அரங்கு 3 : 30.11.18

First Audio -வின், சிகரம் தோடு..! : சுற்று 2 : பாமுக அரங்கு 4 : 02.12.18

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18


-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18


“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]