04.11.19 Monday FATVTamil Live

04.11.19  Monday  “பெருமைகொள் ஆண்டு” November : பாமுகம்:       

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

அடுத்த தலைமுறையினரை முன்வைத்து, அமைதி / அபிவிருத்தி / சகிப்புத்தன்மை மற்றும் நீரிழிவு ஆகியவை உள்ளடக்கிய, எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப்போராளிகள் உன்னத மாதம் November : 2019

10. November
Science Day for Peace and Development :அமைதி அபிவிருத்திக்கான “விஞ்ஞான” நாள்:
14 NovemberWorld Diabetes Day : உலக “நீரிழிவு” விழிப்புணர்வு நாள் :
16. NovemberInternational Day for Tolerance : உலக “சகிப்புத்தன்மை” நாள் :
20. NovemberUniversal Children’s Day : “சிறுவர்கள்” உலக தினம் :

[]

இந்த வாரம்:  07.11.19  : வியாழன் கவிதை [வாரம் 1,032] : உங்கள்: “விருப்புத்தலைப்பு”.

[][][][]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XLKrWvCMxYk”]

{{}} [][]

                   ஜனா-வின், சினி வினா 56 For 08.11.19                       பதிலனுப்ப:    info@firstaudio.net  

[][][]

                   தமிழோடு தில்லானா.    311   :   04.11.19                
அருந்தமிழ் வார்த்தை

-இரா. பாலசுப்பிரமணியம்.    04.11. 19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
[]
அகவை உயர்வில் அகமகிழ்ந்திருக்கும். சரளா விமலராஜா : Swiss : 04.11.19
இணைந்தே வாழ்த்துவோம்… இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரளா அவர்களே…!
[]
8.35AM :”ஆன்மீக பாலம்” [] : By ராமநாதன் குருக்கள் ஐயா.. : நேரலை : 04/11 
[]
9.45AM: “தேவசிந்தனை” David [472], Nevis [412], Jeya[1,355], Punkaiyor Rajah [290], Velu Balan [31],.. 04/11 
[]
                     “இன்றைய பொறிச்சொல்” :            “கட்டு”  : “கட்டு”             :                     04/11   
[]

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [719] : 04/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qNk8l2L2hdI&feature=youtu.be”]

[]

புதிய பாடல் : கல்யாணி கமலநாதன் : [1,120] & வரி: [429] : 04/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6rZ22H0t1qI&feature=youtu.be”]
[]

இளையோர் “வாசிப்பு அரும்பு”: 04/11

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [259] : 03/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=u2qiBqXwMfI&feature=youtu.be”]

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [446] 03/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rffRZtXsAeo&feature=youtu.be”]

.

“காற்று வெளி [320] : By நடா மோகன் : 03/11
“எதிர்காலம் எப்படி உருவாகும்?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=x2h0EJS0rUs”]

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1,067] : 04/11

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [52] : 04/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9ZgZMre4Cis”]

[]

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 04/11
“தகவல் களம்” [213]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=mAd1JTptS8o&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [172]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=k4zkhZuMPO8&feature=youtu.be”]
“விழிப்புத்தகவல்” : [107]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oCypA-_C8-M&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : [73]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=mS0kg9gLpRw&feature=youtu.be”]

[]

ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [252] By ஜெயா நடேசன்: 04/11 : நேரலை:

[]

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

இரவு 7 மணி: “கலைச்சாரல்” [17] By சரளா விமலராஜா : [ நாளை இரவு 7 மணிக்கு:]

இரவு 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 04/11

ஏன் இலங்கைத்தமிழர்கள் ஏனைய சமூகங்களுடன் அதிகம் சேர்ந்து பழகுவதில்லை?

இரவு 9 மணி : ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் [1989 November 6 திங்கள்] :
                   இந்த வாரம் 31வது ஆண்டில்…                 
Sunrise இரவுச்செய்தி : Live : 04/11
“Swiss செய்திகள்” :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=KbXH0QWwrN4&feature=youtu.be”]

[][][]

தேவ சிந்தனை : 03/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pg5fJUTaY9w”]

“புதிரோடு விளையாடு” Part [52] : By நடா மோகன் : 03/11
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tzECkG6YSTY”]

[][]

STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live : 03/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3KjWmg2ITZA”]

: OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 03/11

“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி : 03/11
OVP Club : Level 1 Topic [05] : 03.10.19 : “எனது பாடசாலை” “My School”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_kgeNEGLsNo”]

“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி : 03/11
OVP Club : Level 2 Topic [30] : 03.10.19 : “எனக்கு பிடித்த ஒரு திருக்குறளும், அதன் விளக்கமும்” My Favorite Tirukkural and its explanation”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=SgfnTNg-mrI”]

[][][]
“காற்று வெளி [319] : By நடா மோகன் : 27/10
முதலில், “மன இருளை” அகற்றுவோம்..

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Z4RPbvq5etU&t=924s”]

[][][][] [][][]