04.10.18 Thursday FATVTamil Live

04.10.18 Thursday FATV வியாழன் பாமுக நிகழ்வுகள்..!

               11.10.18 அடுத்தவாரம்: வியாழன் பாமுக  கவிதை தலைப்பு [977] :                  “சக்தி கொடு..”

அமரர் சிவநாதன் அவர்களது இறுதி மரியாதை,   இன்று, 04/10 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு  06 Woodmer, Luton, LU3 4DL இல் நடை பெற்று பின்னர் 12.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக St Marylebone Crematorium, East End Road, East Finchley, London,  N2 0RZ எடுத்து செல்லப்படும். விபரம் கீழே..!

Sunrise Tamil News 26.09.18 புதன் இரவு பதிவு:

8.30 AM : “தேவ சிந்தனை” By David Antony [ ], Nevis Philip [] Jeya Nadesan & PunkaiyoorRajah [],

மாலை மயக்கம் : இவ்வார புதிர்வினா Q 27 : 05.10.18

பதிலனுப்ப: info@firstaudio.net

First Audio-வின், ஜேர்மனி-யில்,  ஐரோப்பிய பொன்மாலைப்பொழுது: [197] 20.10.2018 சனிக்கிழமை: உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றோம்..! நிகழ்ச்சிகள் வழங்க உறுதி செய்யும் இறுதிநாள்.. 30.09.2018


உங்கள் ஆதரவினால் வல்லமை தாருங்கள்..!

அதிஷ்டக்குலுக்கல் 5 யூரோ மட்டுமே.. நீங்களும் பெற்று, நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்..!

“இன்றைய பொறிச்சொல்” : “வழக்கு” & “வழக்கு”

இன்றைய புதிய பாடல் : By ஜெயம் தங்கராஜா : 

[[    ]]

04.10.18 வியாழன் பாமுக  கவிதை தலைப்பு [976] :  உங்கள் “விருப்புத்தலைப்பு”

11.10.18 அடுத்தவாரம்: வியாழன் பாமுக  கவிதை தலைப்பு [977] :  “சக்தி கொடு..”

 அபிராமி உருத்திரேஸ்வரன் [325]

செல்வி நித்தியானந்தன் : [222]

 ஜெயம் தங்கராஜா [455]

 பொன் தர்மராஜா [472]

 ரஜனி அன்ரன் 

 உறுதிரேஸ்வரன் [45]

 சிவதர்சினி ராகவன்  [802]

 வஜீதா மொஹமட்

 வசந்தா ஜெகதீசன்

 சரளா விமலராஜா    :  [Voice via email]

> இரா விஜயகௌரி [  ]   >> கர்ணன் சின்னத்தம்பி   >> அபிராமி கவிதாசன்    >> க சிவசுப்பிரமணியன் ஐயா   >> கோசல்யா சொர்ணலிங்கம்    >> ஜெயா நடேசன்   >> இன்னும் பலர்…. Live 

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள :
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : +44 (0)7903882650
Email: info@firstaudio.net

இரவு 8.00 மணி: “மகரந்த சிதறல்” By நவஜோதி யோகரட்ணம் 

இரவு 9.00 மணி: Sunrise Tamil News  : Live 

+++++++[][][]+++++++

03.10.18 “சமகால இலக்கிய நேரம்”

03.10.18 “வல்லமை தாராயோ” By நிலா : விருந்தினர் : சிவராணி பத்மநாதன் MiltonKeynes 

Theva Sinthanai : 

[[    ]]

துயர் அறிவித்தல்

திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன் அவர்கள்:
உடல் மறைவு:: 28-09-2018

யாழ் உரும்பிராய் கிழக்கை பிறப்டமாகவும் இங்கிலாந்து லூட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன் அவர்கள் 28-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்

புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும், ஜெகிலா, ஜெனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெட்டினின் அன்பு மாமனாரும், லியாவின் அன்புப் பேரனும் ,

காலஞ்சென்ற லோகநாதன், ரவீந்திரநாதன், குருநாதன், கலா,சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்,கனகசபாபதி, தனஞ்செயன் மற்றும்
தனபாலச்சந்திரன், பாலசரஸ்வதி, பாக்கியராசா,கமலாவதி, விமலாவதி, பத்மாவதி ஆகியோரின்அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04/10 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு
6 Woodmer, Luton, LU3 4DL இல்
நடை பெற்று பின்னர் 12.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக
St Marylebone Crematorium, East End Road, East Finchley, London,
N2 0RZ எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்.:  புஷ்பவதி (மனைவி) 0044 1582 499737

+[][][]+

கண்ணீர் அஞ்சலி

அமரர் திரு. சிவநாதன் சிவசுப்பிரமணியம்

தோற்றம் – 10.04.1950 மறைவு – 28.09.2018

இழையோடும் இங்கிதத்தில் இணைந்திட்ட நட்பு

இங்கிலாந்து தேசத்தில் உறவான உயிர்ப்பு

இலண்டன்தமிழ்காற்றலையில் இறுகிநின்ற பற்று

வருடுகின்ற வாழ்க்கையின் வசந்தத்தை துறந்து

காலனவன் கவர்ந்தனோ கடுகதியாய் விரைந்து

வலி விலத்தும் வழிகாண்டீர் வாழ்வுதனை துறந்து

வாஞ்சையுடன் துணையளும் பிள்ளைகளும் தேட

விழிமூடித் தூங்குகீறிர் விடுதலையைச் சுமந்து

இனி நாங்கள் காண்பதெப்போ இணைபிரியா அன்பு

பாமுகத்துப் பந்தலிலே படர்ந்து நின்ற பற்று

பயணிக்கும் என்னர்ளும் பாசமுடன் தொடர்ந்து

புஸ்பவதி என்னும் நங்கையவள் நாயகனே-நீவிர்

ஊடகத்து உலாக்களிலே ஒன்றித்த பாங்கு

நோய் தந்த சுவட்டிலே நொந்து மடிந்தீரே

பாசத்தின் வேரறுத்து பரிதாபத்து தவிக்கும்

நேசத்து உறவுகளாய் கலங்கித் தவிக்கிறோம்

ஆத்மாசாந்திபெற அஞ்சலித்துப் பிரார்த்திக்கிறோம்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

இழப்பால் துயரும் குடும்பத்தினரும் அமைதிபெறப்பிரார்த்திக்கும்

: First Audio & FATV உறவுகள்…

First Audio Germany e.V (für Kinder und Jugendliche im Bereichen der Bildung, Kunst, Kultur, Tradition, und Sport insbesondere in Form von Schrift, Rhetorik, & Musik unter der Tamilischen, Deutschen Sprache Via Hörfunk, Fernsehen, Zeitschriften und Bühnenveranstaltungen.) (Amtsgericht Geilenkirchen – 4 VR 474) An der Linde 64, 52511 Geilenkirchen Tel: (0049) 2451 9153048 – ( 0049) 2451 91412 E.Mail firstaudiogermany@hotmail.com

++