04.08.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” August : பாமுகம்:
August 30 : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உலக தினத்தை முன்னிட்ட.. : “தேடும் எம் உறவுகளின் கவன ஈர்ப்பு மாதம்” : August 2019
இலங்கையில் தம் பிள்ளைகளை தேடும் அன்னையரின் குரலிற்கு வலுச்சேர்ப்போம்..!!
பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!
இந்த வாரம் 08.08.19 வியாழன் கவிதை [வாரம் 1,020] தலைப்பு: உங்கள் “விருப்புத்தலைப்பு”
[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : 05.10.19…. []
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=QaKUc72EqOY”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]
Woodbridge High School – St. Barnabas Road Woodford Green IG8 7DQ
[] []
-: ஜேர்மனி ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 2019 :-
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=E0zAL1aQgtI&feature=youtu.be”]
Bank: KSK ESSLINGEN / IBAN: DE56611500200101308546 / BIG: ESSLDE66XXX
ஆலய தொலைபேசி இலக்கம்: 004970218074399
[]
PMP 217
ஆகியோரது பிரதான அனுசரணையுடன், ஐரோப்பிய பொன் மாலைப்பொழுது- PMP 217 : 19.10.19 : Germany
.
தாயக மண்ணில் “அக்கரைப்பற்று” நகரில், சிறப்பு [ PMP 218 ] : 31.08.19 சனிக்கிழமை :
.
7.00 AM : “தேவசிந்தனை” David [408], Nevis [360], Jeya[1,290], Punkaiyor Rajah [236]..
ஜனா-வின், சினி வினா 45 For 09.08.19
பதிலனுப்ப: info@firstaudio.net
7.45AM : “காற்று வெளி [312] : By நடா மோகன் : 04/08
8AM : “புதிரோடு விளையாடு” Part 45 : By நடா மோகன் : 04/08
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]
\\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [ இவை உடலின் உறுப்புகள் ]
/ கை– / கா– / –லை / மு–கு / வ–று / –கம் /
இன்றைய இளையோர் புதிர் வினா (1)
[ ஒத்த கருத்து சொற்கள் எழுதுங்கள்.. ]
கவலை :—- / சந்தோசம் :—– / சோர்வு :—- / தூக்கம் :— /
\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Good / Bad / Right / Wrong / Fast / Slow /
இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Buy / Sell / Give / Collect / Exchange / Refund / Return / Produce /
\\
இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்”
9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 04/08
OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 04/08
“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி :
[ கோடைகால விடுமுறை : Sept 8 ஞாயிறு மீள ஆரம்பம் ]
OVP Club : Topic for [24] 08.09.19 : July 14 சுடர் காலை பள்ளி ஆண்டு விழாவில், எனக்கு பிடித்தவை..!
Most enjoyed on July 14th on Sudar Annual Show..!
OVP Club : Topic for [25] 15.09.19 : விடுமுறையில் எனக்கு பிடித்த மறக்க முடியாத ஒரு நாள்.
Happiest and unforgettable day in my Summer Holidays.
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [252]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]
11AM : “மகரந்த சிதறல்” [447] : By நவஜோதி யோகரட்ணம் : Live
[][][]
வெள்ளி Sunrise செய்தி: 02/08
“கேள்விக்கணைகள்” [315] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 02/08
“சொல் விளையாட்டு” [148] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 02/08
[][][]