04-06.13 Tuesday FA Tv Tamil : Programes

04-06.13 Tuesday FA Tv Tamil : Programes  :   செவ்வாய் வானலை தவழ்ந்த சில நிகழ்வலைகளின் ஒளித் தொகுப்புகள்:

04.06.13 ஓவிபி 597 பகுதி 1 : ஒளித் தொகுப்பு: நடா மோகன்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=r3FklqSxeCQ”]

04.06.13 ஓவிபி 597 பகுதி 2 : ஒளித் தொகுப்பு: நடா மோகன்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=59pzl4ynrCA”]

04.06.13 செவ்வாய்: பாடல்கள் + சிந்தனைகள் : ஷைய்பா

04.06.13 செவ்வாய்: சிந்தனைகள் 1 : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9Vuh_ipbAcA”]

04.06.13 செவ்வாய்: சிந்தனைகள் 2 : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fQ3lhIuQvVg”]

04.06.13 செவ்வாய்: தகவல் துளிகள்: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=h0KvbKAbyYw”]

04.06.13 செவ்வாய்: சரிதம் 27 : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ex6LbjgLS80″]

04.06.13 செவ்வாய்: கேள்விச் சரங்கள்: சிவதர்சினி ராகவன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=12NLIZrTtWc”]

04.06.13 “கதம்ப மாலை” 1 : தொகுப்பு : புஸ்பவதி சிவநாதன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CLOiRNMzVRE”]

04.06.13 “கதம்ப மாலை” 2 : தொகுப்பு : புஸ்பவதி சிவநாதன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2MDQbxsFjV0″]

 

++++++           +          ++++++

04-06.13 Tuesday FA Tv Tamil : Programes
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

———————————————————————————————-

காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…

—————————————
பிறர் செய்யும் தவறுகளைக் கண்டு கொள்ள வேண்டாம்..
அதனால் அவர்கள் வருந்தும் நிலை உருவாக்க வேண்டும் அன்பின் பால்…

இந்த சிந்தனையின் பக்கம் உங்கள் எண்ணம் என்ன..?

——————————————-
ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.”கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.
”அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,’பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?’என்று கேட்டார்.அவனோ,
”எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.”என்றான்.’
எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,”என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.
மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.
புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார்.”அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன்.இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,”என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.
உடன் பதில் வந்தது.
அட சும்மா யோசிங்க……. பதில் என்ன மாதிரி வந்திருக்கும்…? அதிகாரி என்ன சொல்லி பதில் கடிதம் எழுதி இருப்பார்…….. ?
——————————————————————–
வாங்க பேசலாம்………

மகிழ்ச்சி என்பது ஒரு அற்புதமான உணர்வு….மட்டுமல்லாமல் வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத அனுபவமும் கூட.
இந்த மகிழ்ச்சியை எமக்குள் நிர்ணயிப்பவை  , பலராக பலதாக இருந்தாலும்,
நாம் எடுத்த எடுப்பில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று தான் சொல்வோம்.
ஆனால் இதையும் தாண்டி மகிழ்ச்சி இரு்க்கிறது..குதுகலம் இருக்கிறது.
அப்படி என்றால் , அந்த உறவு வட்டத்தை தாண்டி உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவர்கள் யார்..?
அல்லது மகிழ்சிசயை எற்படத்தக் கூடிய விடயம் என்ன ..?
வாங்க பேசலாம்………

நன்றி
சைபா மலீக்