04.02.19 Monday FATVTamil Live

04.02.19 Monday “பெருமைகொள் ஆண்டு” FATV திங்கள் பாமுகம் நேரலை:

First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்: தயவுசெய்து உங்கள் ஆக்கங்களை உங்கள் சொந்த youtube கணக்கிற்கு பதிவேற்றி அதன் URL Link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வையுங்கள்..!

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

இந்தவாரம் 07.02.19 வியாழன் கவிதை நேரம் [994] : விருப்புத்தலைப்பு:          
Thursday 10.15 AM நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio  & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[]

10வது திருமண ஆண்டு நிறைவின் மகிழ்வில், Germany செந்தூரன் & மோகனராதா தம்பதி :

04.10. 2019 திங்கள் காற்றலை நகர்வில் நாமும் இணைகிறோம் : கவிக்கோ பரம விசுவலிங்கம் தம்பதி:
[ ]

8.30 மணி: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா” : 04/01 நேரலை

9.35AM: “தேவ சிந்தனை” David [260], Nevis [228], Jeya [1,199], Punkaiyor Rajah [131] 

“இன்றைய பொறிச்சொல்” : “வெளி” & “வெளி”

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [691] : 04.02.19

       03.02.19 சனி @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019       

[]

இளையோர் “வாசிப்பு அரும்பு”

“தகவல் சாலை” By Abinaya Ruthireswaran : [235]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [878] / 04.02.19

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

https://youtu.be/kxqWitLCPMw

பவானி-யின், “திங்கள் படைப்புகள்” :
[ இரண்டு வாரங்கள் விடுமுறை ]
“தகவல் களம்” [180] “அறிய ஒரு அரிய தகவல்” : [139]

:தகவல் களம் . 191

“விழிப்புத்தகவல்” : [75] “வினோதத்தகவல்” : [37]
[]

ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [218] By ஜெயா நடேசன்:
[ இன்று தவிர்ப்பாகி, இந்தவாரம் மற்றொருநாள் இடம்பெறும் ]

[]

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

மாலை 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 04.02.19

இரவு : Sunrise இரவுச்செய்தி : Live 04.02.19
“Swiss செய்திகள்” :

[][][]

“புதிரோடு விளையாடு” Part : 22 By நடா மோகன் : 03.02.19
[சிறுவர், இளையோரின், பொது அறிவு தேடல் நிகழ்வு]

STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” : OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”

“சுடர் OVP Club [06]” : 03.02.19 : First Audio & சுடர் கலைப்பள்ளி London :

[][][]
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஜனவரி 2வது ஞாயிறு : 13.01.2019

இதுவரை இடம்பெற்றவை:
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
13.01.19 ஞாயிறு @ England Peterborough தமிழ் பாடசாலை : ஆண்டு விழா :
13.01.19 ஞாயிறு @ Essen தமிழ் மொழி பாடசாலை அரங்கிலும்,
PMP 209: 20.01.19 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்: தமிழ்மொழிநாள்:
27.01.2019 ஞாயிறு @ UK Newbury park Sudar தமிழ் பள்ளி அரங்கில், :
03.02.19 சனி @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019

[][][]

[][][]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

“காற்று வெளி 290” By நடா மோகன் : 20.01.19
[ இன்றைய நமது வாழ்வில், தாய் மொழியை முதன்மைப்படுத்திய பண்டிகை, விழாக்கள்
ஏதேனும் உண்டா? ]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 286” By நடா மோகன் : 23.12.18 :
சமூக வாழ்வில், இளைய பிள்ளைகளும், பெற்றோரும் :
எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்..?

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 283” By நடா மோகன் : 25.11.18

“இயல்பில் புன்னகைக்க மறக்கும் நமது இளையவர்கள்”..!! யார் அல்லது எது காரணம்?

“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

||
++