04.01.17-Wednesday-FATVTamil-Live

04-01-17-wednesday

SUNRISE NEWS LIVE  :  03.01.17 Tuesday Sunrise:

Selvi Nithiananthan India World News: 138

Netharlanad News By Vajeetha Mohamed : 60

05-01-17-kavi-topic-892

இவ்வார 05.01.17 வியாழன் கவிதை தலைப்பு…
“”விருப்புத்தலைப்பு””

[[  ++  ]]

– : உலகத்தமிழ்மொழி நாள் 2017 : –

tamil2017-netherland

tamil-mili-naal-2017-germany-vethiga

இன்னும் வளரும்…   

[[  ++  ]]

04.01.17 இன்றைய புதன் பாமுக நிகழ்வுகள் .

இன்றைய பொறிச் சொல் .

 

“மடு மடு “

முடித்து வையுங்கள்.   “”வறுமையில் நிறைவு காண்பவனே “…………………………“…………… முடிவு உங்கள் பக்கம் .

 

Islamiya Sinthanai

வஜீத்தா மொஹமட்

 

 

கவி அரும்பு:143

அர்ஜிதா:142

 

ரோஜித்:142

 

 

தகவல் பூங்கா

கல்யாணி கமலநாதன்:352

விதுஷா ஜெகதீசன்:281

சாம்பவி தவக்குமார்; 282

[[

  ++   ]] 

தமிழர் விழா 2017.

21ம் திகதி

மாலை 5 மணிக்கு

வோல்த்தம்ஸ்ரோ நகரமண்டபத்தில்.

வோல்த்தம் பொறஸ்ட் அமைப்புக்களான

கற்பக விநாயகர் ஆலயம்,ஶ்ரீமேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயம், வோல்த்தம் பொறஸ்ட் தமிழ்ச்சங்கம், Emanuel Christian Fellowship Walthamstow, Tamil Catholic Chaplaincy, வோல்த்தம்ஸ்ரோ தமிழர் முதியோர் அமைப்பு, வோல்த்தம்ஸ்ரோ தமிழ் வர்த்தக சம்மேளனம் ,

வோல்த்தம்ஸ்ரோ ஶ்ரீ சத்ய சாயி சமித்தி என்பன இணைந்து நடாத்துகின்றன.

கலைகலாச்சார நிகழ்வுகளுடன், தமிழர்

சேவையில் உள்ள பொருத்தமானோர்க்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

அனைவரும் வருக

அனுமதி இலவசம்.

நடைபெறும் இடம்.

Walthamstow town Hall

Forest Road, Walthamstow

London E 17

விவரங்களுக்கு

07961 158453