03.10.13/Thursday/FATv-Tamil

03.10-13    Thursday     /   FATv-Tamil    /   Programes

கவி வாரம் 733 (03.10.13) நேரலை கவிதை நேர ஒளித் தொகுப்புகள்:

விருப்புத் தலைப்பில் இவ்வார வீடியோ கவிதைகள்:

பழமொழிகளில் புதுமொழிகள்: வாணி மோகன்

சித்தனைகள் & பேசும் நேரம்:  ஷைய்பா

“மகரந்தச் சிதறல்” : 300 நவஜோதி + மு.நிதித்தியானந்தன்

தகவல் சாலை (02.10.13) : யோகரட்ணம்:

–00()+()00–

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
இன்று வெளியாகும் புத்தம்புதிய பாடல்: ஷோபியா  + வரி: ஜெயம்

[]     தட்டிக் கொடுக்கும் நேரம்…        []     சந்தித்தில் சிந்தித்தது…

———————–
வெள்ளம் பாய்ந்து வரும் பொழுது
நாம் நிமிர்ந்து நின்று எதிர்ப்பது விவேகமல்ல
வளைந்து கொடுத்தோம் என்றால்
மிதந்து செல்லலாம்
—————————-
இந்தப் படத்தை பார்த்து…….  ஏதாவது உங்களால் சிந்திக்க முடிகிறதா..?  சொல்ல முடிகிறதா…? 

உங்களை இந்தப்படம் எந்தக் கோணத்தில் கொண்டுபோய் விடுகிறது என்பதைக் கேட்க நானும் ஆவலாய்….

 

–00()+()00–