புலம் பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம் 13வது ஆண்டு [2018]
-: 3ம் நாள் :-
இன்றைய Sunday வானலை நிகழ்வுகளை எடுத்துவர கரம் இணைப்போர் :
சுவிஸ் சந்தோஷ் ஸ்ரீதரன் குடும்பம்,
பிரான்ஸ் கவிப்ரியன் சதீஸ்வரன் குடும்பம்,
ஜேர்மனி விதுஷா வேதிகா துவாரகீஷ் குடும்பம்,
இங்கிலாந்து : சங்கவி சாகித்யா சாம்பவி
////
கடந்த நாள் 1 : 01.06.18
லண்டன் மதுமிதா சத்தியமூர்த்தி குடும்பம்,
[[ ]] //
இன்று 03.06.18 ஞாயிறு, பிறந்தநாள் மகிழ்வில்,
சாம்பவி தவகுமார் [Coventry]
https://www.youtube.com/watch?v=M0DBM5h_yvg
இனிதாய் வாழ்த்தி மகிழ்வோம் =வாருங்கள்..
[[ ]]
02.05.2018 10வது பிறந்தநாளில்.. சந்தோஷ்..!
-Video By KaviPriyan
https://www.youtube.com/watch?v=agOka8vmDMc
[[ ]]
“ஜீவ சிந்தனை நேரம்” By டேவிட் மற்றும் சகோதரிகள்…
[[ ]]
இன்றைய 03.06.18 ஞாயிறு புதிய படைப்புகள்:
First Audio உருவாக்க கலை – ஓர் உலா..[03.06.2018] !
https://www.youtube.com/watch?v=8fYVkQH1e30
தினம் ஒரு நேர்-காணல் : தயாரிப்பு ஜேர்மனி தவமலர் கல்விராஜன்:
[Essan தமிழ் பாடசாலை – Germany ]
நேர்-காணல் : யசீகா சிவபாலன் : with மதுமிதா
https://www.youtube.com/watch?v=B0jwzLHnnWc
[[ ]]
லாதிக் ஷா சிவராஜலிங்கம் : வயது 2 : சுவிஸ்
https://www.youtube.com/watch?v=btftgchQbOs
[[ ]]
OVP :
Santhosh Sritharan : [110]
https://www.youtube.com/watch?v=T6j1tQ8QRIk
[[ ]]
“வாசிப்பு அரும்பு” : சந்தோஷ் ஸ்ரீதரன் [458]
https://www.youtube.com/watch?v=tb3YWy4ff6Q
[[ ]]
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் [210]
https://www.youtube.com/watch?v=-dJy-30h3yU
[[ ]]
[Essan தமிழ் பாடசாலை – Germany ]
சாயகி சிவஅருள் with கஜந்தா நவரட்ணராஜா
//
[Essan தமிழ் பாடசாலை – Germany ]
சாமினா சிவதாசன் with நகுல் துரைஅரங்கன்
//
[Essan தமிழ் பாடசாலை – Germany ]
சாயகி சிவஅருள் with சாமினா சிவதாசன்
[[ ]]
உங்கள் பகுதி இளையவர்களை இணைத்து, இதுபோன்ற படைப்புகள் நீங்களும் தயாரித்து வெளிப்படுத்தலாம்..!
[[ ]]
[[ ]]
“பாமுக தினக்கவிதை”
Sivatharsini Rahavan : [718] 02/06
https://www.youtube.com/watch?v=-OwJuoPW1Gg
Sivatharsini Rahavan : [719] 03/06
https://www.youtube.com/watch?v=Qddr8ZmCFJg
+++++++++++++ [][][] ++++++++++++
01.06.18 World News By Selvi Nithiyananthan :
https://www.youtube.com/watch?v=C0rY6Ealdgc
+++[[ ]]+++
Day 1 Productions
https://www.youtube.com/watch?v=FWCTJh2f26M
https://www.youtube.com/watch?v=NkwNJ8VMyY0
https://www.youtube.com/watch?v=hOJcOpVzmAE
https://www.youtube.com/watch?v=9Pxa4GMz-3E
https://www.youtube.com/watch?v=-V38YqTUHNs
++++++ [[ ]] ++++++ [[ ]] ++++++
புலம் பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம் 13வது ஆண்டு [2018]
First Audio FATV வானலை நிகழ்வுகளை எடுத்துவர கரம் இணைப்போர் :
நாள் 1 : 01.06.18
லண்டன் மதுமிதா சத்தியமூர்த்தி குடும்பம்,
நாள் 2 & 3 : 03.06.18:
சுவிஸ் சந்தோஷ் ஸ்ரீதரன் குடும்பம்,
பிரான்ஸ் கவிப்ரியன் சதீஸ்வரன் குடும்பம்,
ஜேர்மனி விதுஷா வேதிகா துவாரகீஷ் குடும்பம்,
இங்கிலாந்து : சங்கவி சாகித்யா சாம்பவி
நாள் 4 : 04.06.18:
நெதர்லாந்து : பிறென்டா ஜெனிபர் சோபியா
நாள் 5 : 05.06.18:
ஜேர்மனி கல்யாணி கமலநாதன் குடும்பம்,
நாள் 6 : 06.06.18:
நாள் 7 : 07.06.18:
ஜேர்மனி : அட்சரன் அச்சுதன் ராமதாஸ்
நாள் 8 : 08.06.18:
நெதர்லாந்து : நிரோசன் நித்தியானந்தன் +
சிறின்-சக்கி-ஆரா-சாரா முகமட்
நாள் 9 : 09.06.18:
நாள் 10 : 10.06.18:
ஜேர்மனி : தவமலர் கல்விராஜன்,
////
[[ ]] ////
01.06.2018: First Audio முனைப்பில்,
புலம்பெயர் உலகத்தமிழ் சிறுவர் எழுத்தாளர் 13வது ஆண்டு {2018} [Project] செயலாக்கம்..!
அ ] June 10ம் திகதிக்குள், நாம் ஒவ்வோர்வரும் நமது சூழலில் உள்ள குறைந்தது 5 சிறுவர்க்கு தாய்மொழி எழுத வாசிக்க ஊக்கம் கொடுத்தல். [அதனை நிழல் படமாக அல்லது காணொளியாக பதிவு செய்து வெளிப்படுத்தல்]
ஐரோப்பாவில் முதற்தடவையாக, -:அடுத்த தலைமுறை – “தாய்மொழிச்சுடர்” விருது:-
-:முதல் தலைமுறை – “தாய்மொழிச்சுடர்” விருது:-
ஆ -1) [இளையோர்] : இங்கு பிறந்து வளர்ந்து, அடுத்த தலைமுறைக்கு தாய் மொழி பயிற்றுகை ஆற்றும் ஒவ்வோர்வரும் பொன் மாலை பொழுது அரங்குகளில் அறிமுகப்படுத்தி -அடுத்த தலைமுறை – “தாய்மொழிச்சுடர்” விருது வழங்கி கௌரவப்படுத்தல்..!
ஆ -2) [பெரியோர்] : அடுத்த தலைமுறைக்கு, ஐரோப்பிய தகைமை முறையில் தாய் மொழி பயிற்றுகை ஆற்றும் ஒவ்வோர்வரும் பொன் மாலை பொழுது அரங்குகளில் அறிமுகப்படுத்தி -முதல் தலைமுறை – “தாய்மொழிச்சுடர்” விருது வழங்கி கௌரவப்படுத்தல்..!
இ -5) வயது முதல், 3 முதல் 5 ஆண்டுகால, OVP தாய்மொழி பயிற்சி நெறி [Thamil OVP Training Scheme] –
[தேவைப்படுவோர்க்கு விபரங்கள் தரப்படும்]
info@firstaudio.net : Mobile: 07956256636 : அன்புடன் நடா மோகன் : 01.06.18
[[ ]]
[[ ]]
+