02.07.13 Tuesday FA Tv Tamil : Programes
02.07.13 எம்மவர் பாடல்கள் : கல்யாணி (706) + வரி: வசந்தா 36
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=A5Lfyy-zrFk”]
02.07.13 சமகால விந்தைச் செய்திகள் : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7souNuZZR2w”]
+++ 000 +++
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
எந்த ஒரு விஷயத்திற்கும் துரிதமான முடிவு எடுக்கும் முன்னே , சிலநேரம் மௌனமாய் நிதானித்துக்கொள்ளுங்கள் . ஒரு நொடி தனிமை நமக்கு எத்தனையோ விஷயங்களை உணர்த்திவிடும் . தீர்க்கமாய் , மனநிறைவுடன் செயல்படுதலே என்றும் சிறந்தது
———————————————————————————
ஒரு நேர்முகத்தேர்வுக்காக ஐந்து பெண்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்பட்டனர். அங்கு தங்களுக்குள் அரட்டை அடித்துச் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்ட அதிகாரி தனது பியூனை அழைத்து அவர்களைப் பேசாமல் இருக்கச் சொல் என்றார்.
பியூன் போன சில நிமிடத்தில் அங்கு அமைதியாகி விட்டது.
அதிகாரிக்கு ஆச்சர்யம். அவர் பியூனிடம் விசாரித்தார்.
பியூனும் அதற்கு ஒரு பதில் சொன்னார்….
என்ன சொல்லி அந்த பெண்களின் வாயை அடைத்திருப்பார்………?
———————————————————————————————
இந்தப் பழமொழியை எந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவீர்கள்…
இதன் அர்த்தம் என்ன……..??
உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்
shaifa maleek