02.04.19 Tuesday FATV பாமுகம் :பெருமைகொள் ஆண்டு செவ்வாய் நிகழ்வுகள்::
பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!
April மாதம் : [ எங்கள் சிறப்பு குழந்தைகள், அவர் பெற்றோர் சமூக விழிப்பு மாதம் ]
April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்”
[ April 2 ]: “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :
இந்தவாரம் 07.04.19 வியாழன் கவிதை நேரம் {1002] “விருப்புத்தலைப்பு”
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636
[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]
Sunrise தமிழ் செய்தி : திங்கள் 02/04 இரவு பதிவு:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LEmhAcQdzgg”]
8.35 AM :“தபசுகால சிந்தனை” David [307], Nevis [260], Jeya[1,238], Punkaiyor Rajah [172]
“இன்றைய பொறிச்சொல்” : “உரு” & “உரு” 02/04
“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan [1,091] &: 02/04
1002th Song By Kalyani Kamalanathan [ Lyrics : Sarveswary K ]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=TGrLfOmoJYQ&feature=youtu.be”]
.
ஷறீகா சிவநாதன் யேர்மனியில் பிறந்து, தமிழ் கற்று 12 முடித்து, பட்டயக்கல்வி (டிப்புளோமா ) முடித்து பத்து வருட ஆசிரியப்பணி ஆற்றியமைக்கு
கல்விக்கழகத்தால் 31.03.19 அன்று மதிப்பளித்து
கெளரவிக்கப்பட்டுள்ளார்.
ஷறீகாவிறகும் அவர் போன்ற ஏனைய இளையோர்க்கும் First Audio வின் சிறப்பு வாழ்த்துக்கள்…!
Live “கேள்விச்சரம்” [296] : By சிவதர்சினி ராகவன்:02/04 நேரலை:
[]
“விழிப்புத்தகவல்” [207] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 02/04
??
[]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [923] 02/04
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=p_djtY8IVEo&feature=youtu.be”]
“காற்று வெளி [299] : By நடா மோகன் : 31.03.19 [மீண்டும்]
உடலின் வலிமை பெரியது.. மனதின் ஆளுமை மெல்லவே வளர்கிறது.. மாற்று வலிமையிலே சரித்திரம் படைப்பர்.. April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” { April 2 : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rmW8fwBY-ws”]
“சந்தி சிந்தி”
பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” :
“தகவல் களம்” [194]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LyW7Up3nHIY&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [153]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=v_AYhTb6PeI&feature=youtu.be”]
“விழிப்புத்தகவல்” : [88]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pvlk-bCaZh8&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : [51]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=11qhxxBlQJ4&feature=youtu.be”]
[]
வாழ்வின் உண்மை [68] தலைப்பு: பொறுமை நேரலை By க சேகர் 02/04
சமகாலத்தில் மனிதன் பொறுமை எடுத்து வாழ்வதால் நன்மையா? தீமையா? அதிம் கிடைக்கின்றது.
எவ்விதமான பொறுமைகள் நன்மையை கொடுக்கின்றது?
எவ்விதமான பொறுமைகள் தீமையை கொடுக்கின்றது?
உங்கள் அனுபவக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள :
00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636
++++++++++++++[][][]+++++++++++++
இரவு 7 மணி: “மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [16]- 02.04.19
தன் பெற்றோரை அறிமுகப்படுத்த, திரு. ஜெயரட்ணம் ஜோசப் [Australia]
அறிமுகம்: ஜெயா நடேசன் Germany :
இரவு 7 மணி: “மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [17]- 04.04.19
04/04 இன்றைய “எங்கள் மூத்தோர்” : சகாயவதி விஜயராசா : London
அறிமுகம்: கோசல்யா சொர்ணலிங்கம் : Germany
இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [30] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[தலைப்பு:] “தென்றல் ” 02/04
info@firstaudio.net or what’s up : 07956256636
இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live 02/04
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=obW3mzkSBlg&feature=youtu.be”]
++++[]++++
“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 01/04
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2odCCMEZxeY”]
“அறிவுக்களஞ்சியம்” [127] BY ஜெயா நடேசன் :01/04
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=FY_izG_VRA0″]
“புலசமுக நிஜங்கள்” By VJ Bose : நேரலை
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9jykOGKE4Zk”]
“தேவ சிந்தனை on FATV : 01/04
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZWFcHqSFmBk”]
தமிழோடு விளையாடு” on FATVTamil 01/04
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=dvl1RRo0Un0″]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=TwaNmotYqkU”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=X94g6SYgD8o”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9n0Rpz-M80E”]
++[][][]++ ++[][][]++ ++[][][]++
“மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் []- 25.03.19
திருமதி சர்வா குமாரராஜா [ UK ]
“புலசமுக நிஜங்கள்” By VJ Bose : “மூத்தோர்களைக்கொண்டாடுவோம்”
“எங்கள் மூத்தோர் {09] திருமதி புவனேஸ்வரி சபாரட்ணம் அவர்கள்:
“எங்கள் மூத்தோர் {10] திரு வாமனானந்தன் அவர்கள்:
“காற்று வெளி [298] : By நடா மோகன் : 24.03.19
நாம், இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? அல்லது இயங்குவதற்கு துணை நிற்கின்றோமா?
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=p-HUc6WBPfI”]
“காற்று வெளி [296] : By நடா மோகன் : 10.03.19
“உங்களுக்கு காசு கிடைக்கிறதா? நீங்கள் காசு உழைக்கின்றீர்களா? எங்களை வளர்த்துக்கொள்ளும் போது, கூடவிருக்கும் சிலரின் ஆதங்கம்..!
.[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uK4yRF8DFN4″]
“காற்று வெளி” 295 : By நடா மோகன் : 03.03.19
[ கடந்து வந்த இளையோர் சாதனைகளின் தடயங்கள் எங்கே எனக்கேட்கிறார்கள்? ]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kb1RYgzTvA0″]
“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rhjt2mNEnMc”]
“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZBdjJavfqbc”]
“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]
“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=N-3-lX2cVb0″]
“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CCD5IAlEf_o”]
“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]
“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!
“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=njM5jAQgLio”]
“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7WVi3HNLN2I”]
“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18
“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]
“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?
“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]
++
“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+
[][][]
ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]
[][][]
[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]
இரவு 7 மணி: மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [06] : 11.03.19
திருமதி சுந்தராம்பாள் பாலச்சந்திரன் Germany
வானலை இணைப்பவர் : சாந்தினி துரை அரங்கன்