01.12.19 Sunday FatvTamil STT Live

01.12.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” November : பாமுகம்:    

                    December 1 Sunday 2019 : உலக எய்ட்ஸ் தினம் 2019                    

– – நன்றி News 7 Tamil 

[]

       “மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December”    உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :-  First Audio பெருமைகொள் 2019  -:         

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[]

இந்த வாரம்: 05.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,036] : உங்கள்: “விருப்பு தலைப்பு”

[][][][]

                     PMP 219 நிகழ்வுகளின் காணொளி பதிவுகள் இங்கே கீழே…              

                   ஜனா-வின், சினி வினா 56 For 15.11.19                       பதிலனுப்ப:    info@firstaudio.net  

[]

      இந்த வாரம் : First Audio’s PMP 221 @ Sutton On 07.12.19 Saturday        

[][][]

                   தமிழோடு தில்லானா.    338   :   01.12.19              
                    “முதுமொழி ”                   

-இரா. பாலசுப்பிரமணியம்.    01.12.19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
()()
Click here..
               இன்னுமொருமுறையேனும் – (2019 -2020 )               
>  கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
>  கனகா பராமலிங்கம் : 10€
>  ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€ 
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
                                                                   தொடரும் —-
[][][]
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

[][][]
7AM: “தேவசிந்தனை” David [494], Nevis [432], Jeya[1,375], Punkaiyor Rajah [309], Velu Balan [52], Shakthi [08] : 01/12
[][][]

7.45AM : “காற்று வெளி [322] : By நடா மோகன் : 01/12

பல மில்லியன் செலவில் தமிழ் இருக்கைகள்..!!??

8AM : “புதிரோடு விளையாடு” Part 55 : By நடா மோகன் : 01/12
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

Friday எந்த ஐரோப்பிய நாட்டின் தலைநகரில் கத்திக்குத்து பயங்கரவாதம் நடந்தது?
எத்தனை பேர் இறந்தார்கள்?

///////////////////////////////////

இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [பறவைகளின் பெயர்கள்.. ]
/ –றா / கா–ம் / மை– / –ழி / ப–ந்து / க–கு /

இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [இவை ஐம்பெருங் காப்பியங்கள் ]
/ சிலப்ப–காரம் / –ணிமேகலை / கு–டலகேசி / வளை–பதி / சீவக சி–தாமணி

\\\

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Time……… / Help::……. / Open……. / Close………. / Up….. / Down….. /

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Politician … / Business Person… / Doctor… / Engineer .. / Accountant… / Technician… /

\\\

இன்றைய சிறுவர் புதிர் வினா (3)
கீழ் உள்ள படத்தில் காணும் பழங்களின் நிறங்களை எழுதுக.. !

இன்றைய இளையோர் புதிர் வினா (3)
கீழுள்ள மரக்கறிகளின் தமிழ் பெயர்கள் எழுதுக..!

\\

விரிவாக்கம் தருக…

GPS

////////////////////

இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“உலக அதிசயங்கள்”

///////////////////////

915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 01/12

Santhosh : STT [130]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 01/12

OVP : Niithini Thavakumar : [40]

“Sudar OVP Club” : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [09] : 01.12.19 :
“வாரத்தில் எனக்கு பிடித்த நாள் எது? ஏன்?” My favourite day of the week? Why?

OVP Club : Level 2 Topic [34] : 01.12.19 :
“நோபல் பரிசு 2019” 10 தகவல்கள்..! : 10 facts about “Nobel Prize 2019”

Please send your OVP as photo to this group before Saturday midday.
மீண்டும் பெற்றோர் கவனத்திற்கு, ஆக்கத்தில் எழுத்து திருத்தம் செய்யாதீர்கள். OVP நிகழ்வுக்கு பின் சொல்லிக்கொடுங்கள்.
மிக்க நன்றி

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [262] : 01/12

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [447] 01/12

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 29/11

“கேள்விக்கணைகள்” [332] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 29/11

“சொல் விளையாட்டு” [162] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 29/11

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :

[][][]

“முற்றத்து மலர்கள்” [19] By சாந்தினி துரைஅரங்கன் : 28/11
விருந்தினர் : சந்திரா கோகுலன்  [தமிழ் மொழி ஆசிரியர்] Germany

[]

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [51] : By பா வை ஜெயபாலன்: 26/11
இன்றைய [19/11] தலைப்பு : [51] “நினைப்பு”
அடுத்தவாரம்: 03.12.19 : [51] “மாரி தரும் வாரி..!”