01.06.2013 Sat FA Tv Tamil : Programes

01.06.2013 Sat FA Tv Tamil : Programes

புலம்பெயர் உலகத்தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம் : நாள் 1   இன்றைய நிகழ்வுகளை வானலை காவி வருபவர்கள் :

தனது 7வது பிறந்தநாளை கொண்டாடி மகிழும் மதுமிதா சத்தியமூர்த்தி  அவர் குடும்பத்தினர்…

01.06.13 சனி: சிறுவர்திறமைத் தென்றல் பகுதி 1 : நடா மோகன்

01.06.13 சனி: சிறுவர்திறமைத் தென்றல் பகுதி 2 : நடா மோகன்

01.06.13 சனி: அறியாத வாழ்க்கை : தொகுப்பு: மனோகரன்

+++    +++

இலண்டன் -Walthamstow  வதியும்,   சத்தியமூர்த்தி செல்வராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி மதுமிதா இன்று அகவை 7 இனை மிகக் குதூகலத்தோடு, அப்பா, அம்மா, அண்ணா மதுஷானுடன் குதூகலமாய் கொண்டாடி மகிழ்கின்றார்.
மதுமிதா-வை பெற்றோர், அண்ணா, ஆசைத் தாத்தா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், யாபேருடனும், காற்றலைச் சொந்தங்களும் இணைந்து தம்மினிய வாழ்த்துக்களை அள்ளிச் சொரிகின்றார்கள்.
மதுமிதாவிற்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்
பெற்றோர்க்கும் நன்றி

01.06.2013 Sat Thiramai Thendral : Wishes

தத்தம் சுய திறமைகளை தத்தம் விருப்பில் வெளிப்படுத்த வரும் எம் இளம் திறனாளிகளை வரவேற்போம் வாழ்த்துவோம்….!

அறிவித்தல் தந்த ஒழுங்கில் வானலை இணையும் வரிசை ஒழுங்கு:

1- Mathumitha, 2- Mathushaan, 3- Santhosh, 4- Raveena, 5- Saambavi , 6- Shahithiya, 7- Argitha, 8-Rojith, 9- Abishanth, 10- Ramjith, 11- Akshaya, 12- Kavipriyan, 13- Sajay, 14- Thiyana, 15- Harini, 16- Haansika, 1

+++++

Saambavi 98 Thiramai Thenral 01.06.13

[  ]  As we have a Tamil Test tomorrow, can we join before  8.30am.
        Shakithya and Saambavi
[  ]  கீர்த்திகன் நாளை திறமைத்தென்றலில் பரீட்சைஇருப்பதால்
       கலந்துகொள்ளமாட்டார்
[  ]  திறமை தென்றலில் என்னையும் சந்தோஷ் உம் காலை 9 மணிக்கு
       இணைக்க முடியுமா ?  -Raveena,
[  ]  We cant come tommorow to Thiramaithendral
Because I am going to a Karatetest Sorry Mama.
Teveen Shanmuganathan
[  ]நாளை நான் திறமை தென்றலில் பங்குபற்றவில்லை, ஏனென்றால் நான் நாளை தமிழ் தேர்வுக்கு போகின்றேன்.     அச்யுதன் ராமதாஸ்
[  ]  நாளை என்னால் thiramai thendralஇல் கலந்து  கொள்ள முடியாது எனக்கு தமிழ் test    நன்றி   –  லிஷானா பிரபாகரன்