01.01.19 Tuesday FATVTamil Live

01.01.19 Tuesday FATV பாமுகம் செவ்வாய் நேரலை:

First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்:
ovptamil2 – YouTube ற்கு, உங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியாதிருப்பின், உங்கள் youtube கணக்கிற்கு பதிவேற்றி, அதன் link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வைக்கவும்…

“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு: PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 13.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 209: 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்..: தமிழ் மொழிநாள்
— [ ] @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Eastham : உலக தமிழ் மொழிநாள் 2019

03.01.19 வியாழன் கவிதை நேரம் [989] : 2019 புதிய ஆண்டை வரவேற்கும் தலைப்பு: [[ “பெருமைகொள், ஆண்டே..!” ]]
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636.

Sunrise தமிழ் செய்தி : திங்கள் இரவு பதிவு:

[]

Swiss எங்கள் “அர்ஜிதா” இன்று 11வது பிறந்ததினம்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Tn5326Hiw9A&feature=youtu.be”]

காற்றலைச்சொந்தங்கள் இணைந்தே வாழ்த்துவோம்..!!
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜிதா ..!!

[]

8.35 AM: “தேவ சிந்தனை” David [246], Nevis [209], Jeya [1,176], Punkaiyor Rajah [108] :

“இன்றைய பொறிச்சொல்” : ” முதல்” & “முதல்”

[]

புத்தாண்டு சிறப்புக்கவி Kavi Rajani Anton

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=c_vShNRG7zs&feature=youtu.be”]

[]

இன்றைய புதிய பாடல் : ராகவி உருத்திரேஸ்வரன் & வரி: அபிராமி உருத்திரேஸ்வரன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=iZhwLTG61O4&feature=youtu.be”]

[]

இன்றைய புதிய பாடல் : பொன் தர்மராஜா : [689]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=o0S2FUiMtQg&feature=youtu.be”]

[]

“இன்றைய பாடல் By Kalyani Kamalanathan 

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EHbiJQ_j2XY&feature=youtu.be”]

[]

“கேள்விச்சரம்” [283] : By சிவதர்சினி ராகவன்: 01.01.19

[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [859] 01.01.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=eH-9QJtjf74&feature=youtu.be”]

“சந்தி சிந்தி”

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு [58] : By கந்தசாமி சேகர்:
[தொகுப்பாளர் விடுமுறை]

++++++++++++++[][][]+++++++++++++

செய்வாய் இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [17] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[தலைப்பு: “மார்கழி” ] 18.12.18
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live

++++[]++++

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 31.12.18

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil:

++

“அறிவுக்களஞ்சியம்” [214] BY ஜெயா நடேசன் : 31.12.18

++[][][]++

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=njM5jAQgLio”]

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7WVi3HNLN2I”]

“காற்று வெளி 282” By நடா மோகன் : Live 18.11.18

“புலம்பெயர் வாழ்வில், பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு பெரிதும்
கொடுக்க கடமைப்பட்டிருப்பவை எவை?”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VqgRE4_8JY4″]

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]

++

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]

அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
+

[][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]

[][][]

[[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]]