வியாழன் கவிதை

விக்னேஷ்வரன். அர்ச்சனா

வரப்புயர
****

இனமாம் இனம் தமிழ் இனமாம் இனம்
இனத்துக்குள்ளே பண்பாடு மிக நிறைந்த இனம் நம் தமிழ் இனம்
தான்.

அவ் இனத்தின் பெருமையை சிறக்க வைப்பது உழவுத்தொழில் தான்.

வரம்பு வெட்டி வயல் விதைத்து அவ் வயலை பராமரிப்பது தமிழினத்தின் பாரம்பரிய தொழிலாகும்.

வரம்பு எவ்வளவிற்க்கு உயருதோ அந்த அளவிற்கு அதிகமாக நீர் விட முடியும்.

நீர் அதிகமா விடடால் தான் அதிக விளைச்சல் பெற முடியும்.

விளைச்சல் அதிகமானல் ஊரின் கல்வி வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சிச்சியடையும்.

இவ்வாறு நம் தமிழினத்தை பேணிக்காக்கும் வரப்புயரும் பெருமையை காத்து பயன் பெறுவோம்.

வரிகள் விக்னேஷ்வரன். அர்ச்சனா. இலங்கை.
கவிதை நேரம் 06.07.2023