சந்தம் சிந்தும் கவிதை

வஜிதா முகமட்

நினைவு நாள்

நெஞ்சு சுமக்கும் பாரங்கள்
நினைவில் துடிக்கும் ரணங்கள்
குவிந்து தொலைக்கும் நிஜங்கள்
எப்படி மறப்பேன் மண்ணறைதூங்கும்
என் ௨றவுகளை

எனிதயக்கூட்டில் வந்துபோகும்
மார்கழி மறைவின் மூன்று ௨றவுகள்
என்தாய் சகோதரி சகோதரரின் மகன்
செல்லாத நினைவு தூரமில்லா இடைவெளி
நினைவு நாளின் வலி

நினைவில் ஆடும் வேதனை
தாங்க மறுக்கும் சோதனை
மனம்தேடும் நினைவுகள்
மணறை தூங்கும் பதிவுள்
தூக்கி எறியமுடியாத கனங்கள்

ஆனாலும் அழகானது ஆழமானது
வ௫டம் தோறும் ௨ங்கள் நினைவோடு
நிலையாத தர்மம் நிலைப்படும்
தேவையுள்ளோரைத்தேடி ௨ணவுப்பொதி
கொடுபடும்

வ௫டம் ஒ௫முறை கல்விக்காய்
சிறுவர்கள் தெரிபடும்
௨ங்கள் நினைவு நாளில்
௨யிராக ௨றவாக காண்கின்றேன்
ஈகையில்௨ங்களைக் காண்கின்றேன்

வாப்பா நீங்கள் காட்டிய பாதை
என்மறைவின் பின்னும் விட்டுச்செல்வேன்
வாழையடி வாழையாய் இன்மையிலும்
மறுமையிலும் நிலைத்தி௫க்க

நன்றி