பூமிப்பந்தில் நானும்..
சுழலும் உலகு
சுற்றும் காற்றாடி
அழகு வரமாய்
அவனி வாழ்வு
உரமாய் உறவுகள்
உறுதியில் நட்புக்கள்
அறிவின் தகுதி
ஆற்றல் மிகுதி
பூமிப்பந்தில் பூத்தபொழுது
காத்திடமான கனவின் மகிழ்வு
நன்றிப்பகிர்வே நானில மகுடம்
அன்புப் பெற்றோரே ஆணிவேர்.
நன்றி