பாமுகம்
25 வதுஆண்டு வாழ்த்துக்கள்
இன்பத்திலும் துன்பத்திலும் மோகன் வாணியும்
ராகவியோடு பகிர்ந்து வாழும் வாழ்க்கையும்,
பாமுகத்தை சோர்வின்றி நடாத்திச் செல்லும்
மோகன் வாணியும் வாழ்க வாழ்க,
எத்தனை இடர்கள் வந்த போதும்
பொறுமையின் சிகரமாய் விளங்கி நிற்கும்,
பாமுகப் பூக்களோடு மாமாவும் மாமியும்
பல்லாண்டு தொடர எமது வாழ்த்துக்கள்.
றாஜினி.அல்போன்ஸ்
ஜேர்மனி.