யஷ்விந் சதீஸ்வரன்

அகவை 5

சதீஷ்வரன் யாழினி தம்பதிகளின்
செல்வபுதல்வன் யஷ்விந் 13.01.23 அன்று தனது ஐந்தாவது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடி மகிழ்கின்றார்…
வாழ்த்துவோர்
அப்பா அம்மா அண்ணா கவிப்பிரியன் தம்பி அம்மம்மா அம்மப்பா அப்பம்மா அப்பப்பா மற்றும் சிவாஜினி அப்பம்மா குடும்பம் மாமா குடும்பம் சித்தப்பாமார் சித்திமார் உறவுகள் நண்பர்கள் காற்றலை உறவுகள்…

  • 13/01/2023

வாழ்த்துபவா்

குடும்பம்
guest
19 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
DAVID
DAVID
16 days ago

அன்பு செல்வன் யஸ்விந்திற்கு!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பல்கலையும் கற்று பாங்குடன் வாழ வாழ்த்துகின்றேன்.
டேவிட் மாமா.

Rajani Anton
Rajani Anton
17 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் யஷ்விந்.

Indra Mahalingam
Indra Mahalingam
19 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…ஜஸ்விந் …

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
19 days ago

யஷ்விந் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
20 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் யஷ்விந்
பன் மொழி கற்று
பல் துறை வித்தகனாய்
பைந்தமிழின் பாவலராய்
பார் போற்ற வாழ்க
வளர்க உயர்
பெற்றவர் உற்றவர்
மகிழ.

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
20 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் யஷ்விந்
பன் மொழி கற்று
பல் துறை வித்தகனாய்
பைந்தமிழின் பாவலராய்
பார் போற்ற வாழ்க
வளர்க உயர்
பெற்றவர் உற்றவர்
மகிழ

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
20 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யஷ்விந்
பன் மொழி கற்று
பல் துறை வித்தகனாய்
பைந் தமிழின் பாலகனாய்
பாரில் வாழ்க
உயர்க பெற்றவர்
உற்றவர் மகிழ

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
20 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யஷ்விந்

Sarwaswary. K
Sarwaswary. K
20 days ago

ஹாய் செல்லக்குட்டி…அகவை 5 ஆக்கிவைத்த தெய்வங்களின் ஆசிகள்
தொடர்ந்தும் நிறைந்திருக்கட்டும்….எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும் ஆளுமை நிறைந்த ஏணிபடிகளாக உயர்ந்தே செல்லட்டும்…மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…ஜஸ்விந் குட்டி

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
20 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யஷ்விந்🎁🎉

Sivajiny sritharan
Sivajiny sritharan
20 days ago

வாழ்த்துக்கள் யஷ்வின்

Sivajiny sritharan
Sivajiny sritharan
20 days ago

இனிய பிறந்த நாள் நல்
வாழ்த்துக்கள் யஷ்விந்
பல் துறை வித்தகனாய்
பன்மொழி தேர்ச்சி பெற்று
பைந்தமிழில் தேர்ச்சி பெற்று
பார் போற்ற வாழ்க வளர்க
உயர்க பெற்றவரும் உற்றவரும் மகிழ !

Ragini. Alphonse
Ragini. Alphonse
20 days ago

ஐந்தாவது பிறந்தநாளில் வாழ்க வளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யஷ்விந்.

Habisha Arudkumar
Habisha Arudkumar
20 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யஷ்விந்!!🎉🎉🎂🎂

Milani
Milani
20 days ago

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் யஷ்விந்🎊🥳🎉

Abirami
Abirami
20 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎊🎉🎁🥳

Niithini Thavakumar
Niithini Thavakumar
20 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🎂❤️

Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
20 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். யஷ்விந். நினைத்தபடி மகிழ்வாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Nadamohan
20 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. யஷ்வின்…!  
இன்றைய நாளை எடுத்துவரும் சிவாஜினி ஸ்ரீதரன் குடும்பத்தினருக்கு 
காற்றலையின் பெரு நன்றி…