வியாழன் கவிதை

மழைக்காட்சி

மழைக்காட்சி
இல 15

வானம் கரு நிறமாக மாறுகிறது

மேகங்களை பிழிய மழை பொழிகின்றது

மழைத்யுளி நிலத்தில் படுகின்றது

மண்வாசனை மணக்கின்றது

மேகங்கள் கூடி மழை பெய்கிறது

இடிகளும் மின்னல்களும் சேர்ந்து வருகின்றன

வீடுகளுக்குள் தூவானம் படுகின்றது

அபி அபிஷா