மலா்மணி நடராஜா

அமரா்

மலா்மணி நடராஜா

  • 28/12/2022
  • நடாமோகன்
guest
16 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Kavikco Parama Visvalingam
Kavikco Parama Visvalingam
2 months ago

திருமதி மலர்மணி நடராசா
29.07.1932 ஆத்ம அஞ்சலி 27.12.2022

கீழக்கரை ஓரத்திலே கீறல் விழுந்ததோ?
வெழுக்காத வானத்தினை தூறல் நனைத்ததோ?
எண்மகவைப் பெற்றவரே மாதா மலர்மணி
எம்மைவிட்டு பிரிந்ததேனோ சொல்லும் கண்ணீர்த் துளி.

பொறுமையிலே பூமியை நீ
விஞ்சி நின்றாயே -அம்மா
வறுமையிலே செழுமையாக
வாழ வைத்தாயே
கருணையிலே கடவுளாக 
காத்தவள் நீயே – அம்மா
கண்திறந்து பாரம்மா 
கவலை தீரவே.
 
பெற்ற பிள்ளை எட்டுபேர்க்கும் – இனி
யார் கிழக்கு? – அம்மா
பிரியமான மருமக்களுக்கோ
பேரிழப்பு
பேரன் பேத்திமார்கள் அனைவருள்ளும்
பெருந்தவிப்பு – எமை
பிரிய மனம் வந்ததோ 
ஏனிந்த தவிப்பு? – உன்
கணவன் நினைப்பு வந்ததாலோ
இந்த விருப்பு வெறுப்பு?
அம்மா நீ எங்கே?

உற்றவர்கள் சொன்னார்கள்
ஆறுதல்கள்
உறவினர்கள் சொல்வார்கள்
தேறுதல்கள்
எத்தனைபேர் எதைச் சொன்னாலும்
அம்மா நீயில்லையே!
உன் திருமுகம் பார்க்க
ஏங்குகிறோம்….
ஒருமுறை வந்துவிடு.

லண்டன் தமிழ் வானொலி – பாமுகம் தொலைக்காட்சி சார்பில்…

Sivajiny sritharan
Sivajiny sritharan
2 months ago

அம்மாவின் இழப்பால்
துயருறும் மோகண்ணா
குடும்ம்பம் உறவுகள் அனைவரும் ஆறுதல்
அடைய ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து
கொள்கின்றறோம் எம்
குடும்பம் சார்பாக

நகுலவதி தில்லைக் தேவ ன்.
நகுலவதி தில்லைக் தேவ ன்.
2 months ago

மலர் மணி அம்மா வின் துயரில் நாமும் இனைத்து ஆத்மா சாந்தியடைய நாமும். பிராத்திக்கிறோம்.

Ragini. Alphonse
Ragini. Alphonse
2 months ago

மலர்மணி.அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் நடாமோகன் குடும்பம் மற்றும் உறவுகள் அனைவரும் ஆறுதல் அடையவும் , ஆத்மா சாந்தி பெறவும் இறைவனை வேண்டுகின்றோம்.

Rajani Anton
Rajani Anton
2 months ago

அம்மாவின் ஆத்மா சாந்தியடையவும், குடும்ப உறவுகள் ஆறுதல் அடையவும், இறைவனை வேண்டுகின்றேன்.

Selvi Nithianandan
Selvi Nithianandan
2 months ago

அம்மாவின் ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிறோம்.

puspakala pirabakaran
puspakala pirabakaran
2 months ago

 அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.குடும்பத்தினர் ஆறுதல் பெறட்டும்

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
2 months ago

ஆத்மார்ந்த அஞ்சலி…
ஈரைந்து திங்கள் எமைச்சுமந்த தெய்வம்
ஈகையின் கொடையே
அன்னையின் உள்ளம்

மறுப்பின்றி மறுதலிப்பின்றி அரவணைக்கும் அன்னை
வெறுப்பின்றி வேறுபாடின்றி வளர்க்கின்ற வள்ளல்

வரமான வரம் பெற்றோம் வணங்குகின்றோம் தாயே
ஈரான்கு இதயத்தின் துடிப்போடு வாழும்
இதயத்தின் தாமரையே
அன்னை நீங்கள் வாழி!
இலண்டன் பாமுகத்து தொலைக்காட்சி உறவுகளாய் கூடி
உருவாக்கும் ஊடகத்துறை சார் மைந்தன் தாயே
அம்மா மலர்மணியே போற்றி
ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிறோம்.
பாமுக நேயர்குழாம் கூடி.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

LONDON FATV ..நேயர்கள்
சார்பாக..
– வசந்தா ஜெகதீசன்.
நன்றி

kalyani kamalanathan
kalyani kamalanathan
2 months ago

அம்மம்மாவின் ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிறோம். மோகன் மாமா மனம் ஆறுதல் பெற வேண்டுகிறேன் ..

DAVID
DAVID
2 months ago

அன்பு தங்கை வாணி
அவர்கட்கு!
அம்மாவின் துயரச்செய்தி அறிந்தோம்.இறைவன் அம்மாவின் ஆன்மாவை தன்னிடம் அழைத்துக்கொண்டார்.
இதுவரை அம்மாவை எல்லா நலன்களாலும் நிரப்பி அழைத்துக்கொண்ட இறைவனுக்கு நன்றி கூறுவோம்.அவவுடைய தூய வாழ்க்கை நிரூபிக்கப்பட்டுள்ளது.
அம்மாவை இழந்த துயரில் மூழ்கி இருக்கும் தம்பி நடா மோகன் குடும்பத்தினருக்கும்,
உறவினருக்கும் எமது துயர் பகிர்வினை எனது குடும்பத்தின் சார்பில் தெரிவித்து துயரில் பங்கு கொள்கின்றேன்.
அம்மா ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!
ஓம் சாந்தி!!!
துயர் பகிர்வில்.
அன்புடன் அண்ணா,
டேவிட்& குடும்பத்தினர்.

Kandasamy Segar
Kandasamy Segar
2 months ago

நடா மோகன் அவர்களின் தாயார் மலர்மணி நடராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் நடாமோகன் அவர்களும் அவர் குடும்பமும் சொந்தங்களும் ஆறுதல் அடையவும் எங்கள் குடும்பமும் இணைந்து இறைவனை பிராத்திக்கின்றோம்.

Indra Mahalingam
Indra Mahalingam
2 months ago

அம்மாவின் ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிறோம்.

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
2 months ago

மலர்மணி அமாமாவிற்கு எம் அஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்களையும் பகிர்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி.

இரட்னேஸ்வரி மனோகரன்.
இரட்னேஸ்வரி மனோகரன்.
2 months ago

அமரர் மலர்மணி அம்மாவின் செய்தி திடீரென அறிந்து கவலை அடைந்தோம்.அம்மாவின் இழப்பால் வேதனைஉற்றிருக்கும் நடமோகன். அவர் குடும்பம் மற்றும் சொந்தங்கள் அனைவரும் ஆறுதல் அடையவும் , ஆத்மா சாந்தி பெறவும் இறைவனை வேண்டுகின்றோம்.

வசந்தா ஜெகதீசன்.
வசந்தா ஜெகதீசன்.
2 months ago

அன்னையின் ஆத்மா சாந்திபெறப் பிராராத்திக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

சர்வேஸ்வரி.க
சர்வேஸ்வரி.க
2 months ago

ஆளுமை படைத்த பிள்ளைகளை அன்போடும் பண்போடும் அரவணைத்து வாழ்ந்திருந்து….உடலால் மறைந்த எங்கள் பாமுகத்து அதிபரின் அன்பான அம்மா…வாணிமோகனின்அருமையான மாமி …ராகவிச்செல்லத்தின் பாசமிகு அப்பம்மா …பிரிந்து சென்று
இறைவன் பாதங்களில் அமைதியாகியுள்ள அன்பான தாயின் ஆத்மாசாந்திக்காக பாமுக
உறவுகளாக நாமும் இணைந்து பிரார்த்திக்கின்றோம்….ஓம் சாந்தி !