வியாழன் கவிதை

மட்டு சுப்பிரமணியம்

பார்த்தேன் பார்த்தேன்
பனம் பழத்தில் துணி துவைத்தேன்
துடித்தேன் துடித்தேன்
துப்பாக்கிகள் சத்தம் கேட்டேன்
ஓட்டம் எடுத்தேன்
ஊர் விட்டு ஊர்வலம்
கூடு விட்டு வீடு தாண்டி
கோடு கடந்து நாடு நாடாக திரிந்து
நிம்மதியாக இருக்க விட்டானா
இப்ப தன்னிடம் தின்ன திரியுது
விதை விதைத்து விதமாக விதமாக
அறுவடை செய்யினம்
இறைவன் செய்யும் திருக்கல்யாணம்
இருந்து பார்ப்போம் புதுக்கல்யாணம்.