சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

”யோசி”

வாசித்த படியால்
யோசித்து விட்டு
யாசித்தேன்

ஓஸியாக
கிடைக்கும் என்று
ஈஸியாக இருக்க
வேண்டாம்.

நாச வேலை செய்யாவிட்டால் போதும்
நல்ல காலம் நேரம் வர
தானாக வந்து சேர்ந்து விடும்

கனக்க யோசிக்க
வேண்டவே வேண்டாம்
நினைத்த காரியம்
கணக்காய் உதிக்கும்
எண்ணத்தை சீர்படுத்த
யோசித்தவை
நேசிக்கப்படும்

வாழ்க வளமுடன்