சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

தை மகளே!

கை தர வாரீர்
தை மகளே!
பட்ட சில
வேதனைகள் என்னவோ
கிட்ட வந்து
என்னோடு ஒட்டாமல் போகட்டும்
தை மகளே!
வாழ்க புதுவாழ்வு
பல் ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டுகளாக
வளரட்டும் புன்னகை இவ்வாண்டில் தொடங்கட்டும்
தை மகளின்
அற்புதமான ஆனந்த
வாழ்வு
வாழ்க
வளர்க
நிறைய
நிலையாக