சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

நாம் வாழ
நலம் வாழ

நகைச்சுவையாக பேச
மகிழ்விக்க
விருந்து வைக்க

மருந்தாகும் பலர்வாழ்வு
உயிர்வாழும் நாள் கூடும்