சந்தம் சிந்தும் கவிதை

மட்டுவில் மரகதம்

பயம் கொள்ள கூடாது

தயக்கமாக இருக்கும்
தடையாக வரும்
நெருங்க விட மாட்டாது
நினைச்சு பார்க்க முடியாது

பயத்தை உள்ள ஒருவனால்
எத்தனைக்கவும் முடியாது
எடுப்பு காட்டும் இயலாது
இத்தனைக்கும் வெற்றிபெற
தட்டி விட்டு உச்சி பெற
புதிய பல சாதனைகள்
படைக்க விட வேண்டுமானால்
விட்டு விடு உன் பயத்தை