சுடர்
ஒவ்வொரு
சுடரும் வளமாக்கும்
வாழ்த்துக்கள்!
சீரான
சுகமான
சூடாக
சுவையான
வடிவான
ஒளிமயமான
தெய்வீக
எதிர்காலம்
உள்ளத்தில்
ஒரு சுடரேற்றி
வாழ்த்துகிறேன்
எனக்கும்
உனக்கும்
அனைவருக்கும்
அமையட்டும்
வளமான வாழ்வு
வையத்துள் வாழ்வு
வாழ்வாங்கு வாழ்வு
அது தெய்வத்துள்
வைக்கப்படட்டும்
வாழ்க வளமுடன்