வியாழன் கவிதை

பூக்களின் புது வசந்தம்

இல 17
= பூக்களின் புது வசந்தம்

காலையில் பூத்தும் மாலையில் உதிரும் பூக்கள்

வீட்டிற்கு அழகு சேர்க்கும் பூக்கள்

வண்டுகளுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தேனை கொடுக்கும் பூக்கள்

வீட்டிற்கும் நாட்டிற்கும் நல் நறுமணத்தைக் கொடுக்கும் பூக்கள்

வானவிலிலுள்ள நிறங்களைப் போன்று பல நிறங்களிலுள்ள பூக்கள்

விதம் விதமான வடிவங்களை கொண்ட பூக்கள்

பல எண்ணிக்கையான இதழ்களை கொண்டுள்ள பூக்கள்

அபி அபிஷா