வியாழன் கவிதை

பாம்கம்

கவி அரும்பு 200
பாமுகம்
எங்கள் பாமுகம்
நல்ல பாமுகம்
அறிவை வளர்க்க
நண்பர்களுடன் கதைக்க
சிவா ரீச்சர் காட்டிய பாமுகம்
மாமா மாமியின் பாமுகம்
கவியோடு வந்தேன்
இன்று 200 ஆனதே
ஒவ்வொரு நாளும் ஆக்கமே
ஒவ்வொரு விடயமும் அறிவேனே
நானும் பாமுகத்தில்
என்னோடு அம்மாவும் பாமுகத்தில்
சந்தோசம் தரும் பாமுகத்தில்
மிக்க நன்றியே
நன்றி 🥳❤️