வணக்கம் மாமா
வணக்கம் மாமி
கவி அரும்பு —69
தலைப்பு — கதை
கதை. கதை கதை
எனக்கு பிடித்த கதை
நல்ல கதையும் உண்டு
கெட்ட கதையும் உண்டு
சின்ன கதையும் உண்டு
பெரிய கதையும். உண்டு
புராணக் கதையும் உண்டு
தமிழர் கதையும் உண்டு
எனக்கு கதை சொல்ல பிடிக்கும்
உங்களுக்கும் கதை பிடிக்குமா?
நன்றி வணக்கம்
பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/03/2022