வியாழன் கவிதை

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி🙏

கவி அரும்பு -74

தலைப்பு – புத்தகம்

அழகான புத்தகம்
அருமையான தலைப்புகள்
சிரிப்பான கதைகள்
சிறப்பான முடிவுகள்
நான் புத்தகம் வாசிப்பேன்
கதையும் சொல்வேன்
எனக்கு புத்தகம் புடிக்கும்
உங்களுக்கும் புடிக்குமா?

நன்றி வணக்கம்

போனவாரம் நகுலா மாமி தந்த தலைப்பில் கவி எழுதியுள்ளேன்.

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்