சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

அதிபர்ருக்கும் பாவை அண்ணாக்கும் இரவு வணக்கம்.

சந்தம் சிந்தும் கவி

மொழி

தமிழ் எங்கள் தாய்மொழி தரனியில் தொன்மை வாய்ந்த தமிழ் மொழி
தாய் வாய்வழி வந்த தமிழ்மொழி
இன்பத் தேனாய் இனித்திடும்
மொழி

தரனி எங்கும் பரவி ஐக்கிய நாடு வரை பரந்து விரிந்து 21 மாசி திங்கள் வருடா வருடம் வரும்
மொழி நாள் தமிழ் மொழி .

கண்ணின் மணி போல கவரும் தமிழ்மொழி
கம்பரும் கண்ணதாசனும் தொட்டு கவி காவியமும் இலக்கியம் இலக்கணமாய் இளங்கோவடிகள் அகத்தியரும்
வரைந்து வளர்த்த தமிழ்மொழி.

எத்தனை மொழிகள் கற்றாலும்
முதல் மொழி தமிழ் மொழி
ல ள ழ சேந்து
பெருமை பெற்ற தமிழ் மொழி.

நம் குழந்தைகளுக்கு
உணவுடன் ஊட்டி வளர்க்க வேண்டிய தமிழ் மொழி
தரனியில் தொன்மை மொழி

இலண்டன் தமிழ் பாமுகத்தில் இனைந்தே கற்போம் வாரீர்
தமிழ்மொழியை தரனியில் தரத்தில் உயர்ந்திடுவோம்.
வாரீர் வாரீர்.

நன்றி
நகுலவதி தில்லைதேவன்