சந்தம் சிந்தும் கவிதை

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு214
21/3/23
செவ்வாய் இரவு 8.15.
தலைப்பு: “விடியல்”
அல்லது
விருப்ப தலைப்பு. கவிஞர் பாலரவி அவர்கள் இம்முறையும் எல்லோர் கவிதைகளையும் எம்முடன் இணைந்து திறனாய்வு செய்வார்.வரைக.விரைக.