சந்தம் சிந்தும் கவிதை

தொகுப்பாளர்

“சந்தம்சிந்தும்சந்திப்பு 192”
காலம்:27/09/22 செவ் இரவு 8.15
கவிதை தலைப்பு.”மழை நீர்” விருப்பு தலைப்பிலும் ஆக்கலாம்.
கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில் உங்கள் குரலில் பதியலாம் அல்லது நிகழ்வில் நேரில் வந்து வாசிக்கலாம்.