சந்தம் சிந்தும் கவிதை

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு179
தலைப்பு: “பிரிவு துயர்”
கவிஞர் கோசல்யா சொர்ணலிங்கத்தின் நினைவான தலைப்பு.உங்கள் சொந்தங்களின் துயரையும் கவிதை ஆக்கிவரலாம்.
.காலம். : 28/06/22 செவ்வாய் இரவு8.15
வாரம் ஒரு கவிஞர்:
திருமதி.சிவமணி புவனேஸ்வரன்
திறனாய்வு:ஆசிரியை மாதவி சிவலீலன்
உங்கள்கவிதையை விரைந்து பதியுங்கள். நன்றி.