சந்தம் சிந்தும் கவிதை

தாயகன்

“”சந்தம் சிந்தும் சந்திப்பு 214”. “எம் நாடு”. என் இனத்தை அழிக்க முயற்சித்து
இப்போ நாட்டு விட்டு பறக்குது
எலி போல் ஓடி ஒளியுது
புரட்சி குணம் வளருது
சிங்கத்தின் பலம் கருக்குது!!
உடலும் உயிரும் ஈழத்துக்கு!!!
-தாயகன்-