சந்தம் சிந்தும் கவிதை

தலைப்பு [1,182] :22.09.2022 “பேசாமல் பேசும் உலக மொழி”

“பேசாமல் பேசும் உலக மொழி”
“International Day of Sign Languages : 23rd Sept’ : ‘உலக சைகை மொழி தினம்’ [உலகில் 70 மில்லியனுக்கும் அதிகமான காது கேளாதோர். அவர்களில் 80% க்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். மொத்தமாக, அவர்கள் 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.]

இந்தநாளை முன்னிட்ட சிறப்பு கவிதை தலைப்பு [1,182] : ‘பேசாமல் பேசும் உலக மொழி’

21/09 புதன் இரவு 7 மணிக்கு முன்பாக FATVTamil.com வியாழன் கவிதை பகுதியில் வரி + காணொளி பதிந்து விடுங்கள்.
[ தேவைப்பட்டால்.. what’s up: +447956256636].

“பேசாமல் பேசும் உலக மொழி”

[ 21/09 புதன் கிடைக்க.. > www.fatvtamil.com > வியாழன் கவிதை புத்தகம் > உங்கள் வரி.. கவிதை காணொளி : பதிவேற்றிடுங்கள்.. [What’s up +447956256636] ]