வியாழன் கவிதை

தர்ஜினி

கோடை அழகில்

கோடை அழகை
காணும் கண்கள்
வாடும் மலர்களை
வார்த்தையில் வரையுமோ…
ஒரு நாள் மட்டும்
மலரும் மலர்களின்
மணம் அது
பூமியில் பரவுதே….

நன்றி
தர்ஜினி

கவி