வியாழன் கவிதை

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி: சுதந்திரமாமே
02.02.2023

குழந்தையின் தாவல் சிறியோராய், இளையோராய்
அகவை பதினெட்டை கடந்ததும்
எட்டுத்திக்கும் பறந்திடும் சுதந்திரமாமே!

முத்தோர் கடிவு தலர்வாச்சு
தோளுக்கு மிஞ்சினால்
தோழணுமாய் ஆச்சு
எமது கையில் வலுவுண்டு
சுதந்திர உலகிற்கு வழி சமைப்போம்!

இலக்கு எமது சுதந்திரமாமே
ஒன்றாய் கைகள் இணைத்திடுவோம்
ஒன்று சேர்ந்து பயணிப்போம்!!!

நன்றி