வியாழன் கவிதை

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி : வேண்டும் வலிமை

வாழ்க்கை பாதை சுகமும் சுமையும்
வலம் பல கண்டு
மகிழ்வினில் திணைக்க
மனதினில் உரமாய்
வலிமை வேண்டும்

எண்ணத்தை உழைப்பால்
அறுவடை செய்வோம்
எனக்கும் எவர்க்கும்
இல்லாமை இல்லாத
சமையல் படைக்க
வேண்டும் வலிமை
நிலத்தடி ஊ ற்றாய்

நிமிர்ந்த கட்டிடம்
உடல்தன் வலிமை
எதனையும் தாங்கும்
அடி அத்திவார உறுதி
அதுவே வேண்டும் வலிமை
உனக்கும் எனக்கும்
நன்றி