சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.09.2023
கவி இலக்கம்-235
வலை பூ
—————-
தொழில் நுட்ப வளர்ச்சி
ஆயுதப் பெருக்கம்
அணுமின் நிலையங்கள்
என அறிவியலின் வளர்ச்சி அத்தனையும் வலைப் பூவாய்
உலகத்தின் இயற்கை வளங்கள் பலவற்றால் அழிப்பூ
கொள்ளை களவு வெட்டுக் குத்து ஆட்டிப்
படைக்குது வலைப் பூ
சிலந்தி வலைப் பின்னலிலே அதிசய செயற்பாட்டின் வியப்பு
மீனவர் மீன் பிடித் தொழிலிலே வலைப் பூவின் வாழ்வாதாரம் பெரும் உழைப்பூ
ஜெயா நடேசன்