சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

அலை ஓசை

காற்றால் உருத்தரித்து ஆர்ப்பரிக்கும் அலையோசை
பாட்டொன்றை பாடிக்கொண்டு கரயைடயை அதனாசை
கரையடியில் காதலரோ புரிந்துகொண்டு அதன்பாசை
உரயைாடி களிக்கின்றார் புரியாது பரிபாசை

உணர்வுகளும் கூத்தாடும் அமர்ந்துவிட கடற்கரயைில்
கனவதுவா நினவைதுவா இரண்டுங்கெட்டான் நிலயைில்
தனக்கனெ்ற பாணியிலே இசதை்துவிடும் அலயைில்
மனமிங்கே சிக்கிடாதோ சந்தோச வலையில்

ஐெயம்