விடுப்பு
நான்கு வார
விடுப்பு
நல்லூரான் தேரின்
வனப்பு
நாற்புறமும் மக்கள்
சிறப்பு
நல்ஆசியாய் கிடைத்த
இருப்பு
ஒருவார முடிந்த
கழிப்பு
ஓய்வின்றி வேலையும்
கணிப்பு
ஓட்டமும் நடையாய்
இருப்பு
ஒருவேளை உணவுகூட
படைப்பு
உடன்பிறப்புகள்கூட்டமாய் நிறைப்பு
உற்ற சிநேகிதரும்
சந்திப்பு
உள்நோக்க மற்ற
மகிழ்வு
உயர்வாய் உல்லாசமாய்
உருவாகட்டும்
செல்வி நித்தியானந்தன் இலங்கை ??