விடுமுறைக் களிப்பு
விடுமுறை களிப்பும்
விந்தையாய் வியப்பாய்
விபரீதமாய் விரைவாய்
கழிந்த நாளாகும்
ஆறுமாதங்கள் எப்படி
விடைபெற்ற கேள்வி
ஆஸ்பத்திரி வைத்தியர்
இப்படியே சென்றதே
மெல்லன வேலையும்
ஆரம்பம் கண்டும்
சொல்லியே விட்டனர்
குறைக்கவே வேண்டும்
ஓடிஓடித் தான்
வேலையும் செய்திட்டு
ஓய்வுக்காய் இன்னும்
உறவுதனை நாடிட
அடுத்த விடுமுறையை
ஆவலாய் எதிர்பார்த்த
படிநானும் மெல்லனவே
செல்வி நித்தியானந்தன்