சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_144
“பணம்”

பணம் பத்தியிலே குணம் குப்பையிலே
பணம் தேடும்
பறவைகளாய் பாய்யிது மனசு தேடுது இளசு
பணத்திற்கு
விலை போகும் அரசியல் வாதிகள்!

பணநோட்டு
பாரகெங்கும்
மதிப்பு
பொட்டிக்குள்
வைக்கும் முதிசு
போட்டுக் கரைக்கும் இளசு
இசைந்து வாருது உளைப்பு பிளைப்பில்லா மனசு
எங்கே போய்
முடிய போகுது என தவிப்பு!
வாழ்க்கை தரத்தின் தேவைகளை
பூர்த்தி செய்ய முடியவில்லை என ஏங்கி தவிக்கும் உள்ளம்

ஊர் குருவியாய்
ஊர் சுத்தி வர பணம் பணம் இல்லாதவன்
வாழ்வு பிணம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்