சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 118

தலைப்பு
மங்கையவள் தங்கையவள்
கைக்கு வளைப்பு
தலைக்கு கொண்டைப்பூ கழுத்துக்கு கொடிப்பு காதுக்கு கனப்பு
காலுக்கு மெட்டிப்பு
பட்டு
புடவையில் அவள் அழகு அதில் ஒரு றசிப்பு !!

தலைப்பு ஒரு அணிப்பு
அதில் ஒரு விருப்பு
அதில் ஒரு சுவைப்பு
எதிலும் ஒரு ஆர்வப்பு
அணிகளுக்கு இடையில் ஒரு எதிர்ப்பு
தலைப்பில் இருந்து கிடைப்பது சிந்திப்பு!!
நன்றி
வண்க்கம்
சிவாஜினி சிறிதரன்