சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__78

“மாட்சிமை மகாராணி””

ராணி மகாராணி
ராட்சியத்தை ஆண்டா
ஆழுமை கொண்ட பெண்ணவள்
ஆச்சரியப்படும்
கண்ணவள்!!

எழுவது ஆண்டுகள்
பிரிட்டனை ஆண்ட
பெருமைமிக்க
பேரழகி ஓரழகி!!

சாம்ராட்சியத்தை ஆழ்வது
சாதாரணமில்லையே
மனவலிமை கொண்ட
மாண்பு போற்றும்
சிரிப்பழகி!!

உடல் ஆரோக்கியத்தில் கண்ணோடும்
கருத்தோடும்
காத்திருந்தாள்!!

தினசரி செய்திடும்
உடல்பயிற்சி
ஒருநூறு ஆண்டு வாழ
வழி கண்டதே!!

பதின்னாலு
பொது நலநாடுகளின்
ராணிமகாராணி!!

நன்றி
வணக்கம்