சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் ____68

” உறவு என்பது எதுவரை எதுவரை”

உறவு இருக்கும் வரை
அன்பு கொடுக்கும் வரை
பண்பு பழகும் வரை
பாசம் உள்ள வரை

ஆடி பாடி மகிழ்வோம்
ஆற்றல் உடன் நடப்போம்
அச்சம் இன்றி வாழ்வோம்
அயலவர்ருடன் கூடி திரிவோம்!!

ஓடி ஆடி நடப்போம்
ஓய்ந்து இருக்க
மாட்டோம்
ஓய்வு எடுக்க மறுப்பம்
ஒற்றுமையாய்
வாழ்வோம்!!

நோய் என்று வந்தால்
நொந்து போவோமே
அடுத்தவருடன்
பகிர்வு
மனதை போட்டு குழப்பு
மண்டையை போட்டு உடைப்பு
நொந்து நூலாய் போவோமே
நோய்க்கு ஏது மருந்து!!

விதியா சதியா
மதியா
சாட்டு போக்கா!!

நன்றி
வணக்கம்